விவாகரத்து

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (6-Sep-14, 11:48 am)
Tanglish : vivaagaraththu
பார்வை : 253

மேலே