நிலவு பொழிகிறது

துளித் துளியாய்
ஒழுகிய நிலவொளியில்
அடைபட்டது,
கூரைப் பொத்தல்கள்!

எழுதியவர் : கார்த்திகா AK (6-Sep-14, 2:53 pm)
பார்வை : 692

மேலே