ஹைக்கூ

மூன்றடி மண்
பெறும் வரை வாமனன்!
பெற்ற பின் உலகளந்தபெருமாள்!

எழுதியவர் : வேலாயுதம் (6-Sep-14, 2:56 pm)
Tanglish : haikkoo
பார்வை : 284

மேலே