கவிதை

எதிர்பாராத நேரத்தில் வரும்
உன் குறுந்தகவலில்
தடுக்கி விழுவது நான் மட்டுமல்ல
என் அலைபேசியும்தான்...

எழுதியவர் : S M கணேஷ் (7-Sep-14, 8:27 am)
Tanglish : kavithai
பார்வை : 76

மேலே