நினைவுகள்

நினைத்து கொள்வதற்கென்று உன் நினைவுகள் இருக்கும் போது
நீ
அருகில் இருந்தால் என்ன தொலைவில் இருந்தால் என்ன...

எழுதியவர் : கனி (7-Sep-14, 9:35 am)
Tanglish : ninaivukal
பார்வை : 121

மேலே