மழை

சிறு சிறு
தூறல்களில்
சிணுங்கி சிணுங்கி
சிதறாமல் நனைந்தேன் !!

சொல்லாமல் கூட
சென்றது ஏனோ ?

எழுதியவர் : யாதிதா (8-Sep-14, 1:40 pm)
Tanglish : mazhai
பார்வை : 131

மேலே