அனுமதிக்கமுடியாது

ஒரு முதலாளி ஓட்டலில் போய் ஓய்வெடுக்க விரும்பினார்.

ரூமுக்குள் போகுமுன் காவலாளியிடம்
எவரையும் உள்ளே அனுமதிக்காதே என்றார்.

"தங்களது நண்பர்கள் என்று சொன்னால் என்ன
செய்வது" என்றார்.

"அப்படித்தான் எல்லோரும் சொல்வார்கள்
எவரையும் அனுமதியாதே" என்றார்.

சிறிது நேரத்தில் முதலாளியினுடைய
மனைவி வந்தார்.

"அனுமதிக்கமுடியாது "என்றார் காவலாளி.

"நான் அவரது மனைவி "என்றார் இவர்.....

காவலாளி சொன்னார் "வருபவர்கள் எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள்" என்று.

எழுதியவர் : முகநூல் (10-Sep-14, 9:08 am)
பார்வை : 235

சிறந்த நகைச்சுவைகள்

மேலே