கொசு

கருவறையில் தனித்து இருந்தேன்,
உன்னால் சொந்தம் அமைந்தது.
ஒரு துளி ரத்தத்தால்,
இணைந்து விட்டோம்;
இங்கு யாரும் அனாதை இல்லை.

எழுதியவர் : kanika priya (11-Sep-14, 8:17 am)
Tanglish : kosu
பார்வை : 91

மேலே