aathi sudal

1.அன்பில் திளை 2.ஆணவத்தை தொலை 3.இதயத்தை விசாலமாக்கு 4.ஈகையிலும் இயல்பாயிரு 5.உணர்வுகளை உணர்ந்து கொள் 6.ஊமையானாலும் மனதை பேசவிடு 7.எதிர்பார்ப்பை பதிவு செய் 8. ஏக்கத்தை வளரவிடு 9.ஐயத்தை கைது செய் 10. ஒரு இதயத்தை நேசி 11. ஓராயிரம் முறை காதல் சொல் 12 ஔ ?ஆக்கம் . ராதா

எழுதியவர் : radhaibharathee (11-Sep-14, 10:13 am)
சேர்த்தது : shakthishri
பார்வை : 63

மேலே