விடு கதை ஒன்று
ஏதோ ஒன்னு ......சொல்லுது !!!
-------------------------------------------------------
நான் பச்சையா இருக்கும்போதும் வரல்ல !
மஞ்சளாக இருக்கும்போதும் வரல்ல
பக்கம் வறண்டு !
சொக்கி சுருங்கி இருக்கும்போது ...
ஏண்டா ? நக்க வந்த ???
என்ன ?????????
சொல்லுங்க பாப்போம் ????????
-------------------------------------------------------
சத்தியமா அது இல்லிங்கோ ....
பதில் :- சொல்லட்டுமா !?????????????
சொல்லட்டுமா !????????????? அதாங்க ..... ""ஊறுகா ""
---------------------------------------------------------------------------------------------
ரிப்னாஸ் - தென்னிலங்கை -திக்குவல்லை