கண்ணீரின் காரணம்

கண்ணீர் வரும் போது காரணம் கேட்பவரிடம்
காரணமே இல்லாமல் கண்ணீர் வருகிறது
என்று கண்ணீருக்கு காரணம் சொல்லும் போது
வரும் கண்ணீர் உணர்த்துகிறது !

காதலின் வலியை !

எழுதியவர் : s . s (12-Sep-14, 9:43 pm)
Tanglish : kaneerin kaaranam
பார்வை : 634

மேலே