என் உலகம்

காதலியோடு வாழ்வதற்கு தான்
கடவுளிடம் கேட்க வேண்டும் !

காதலுடன் வாழ்வதற்கு ?

யாருடைய அனுமதியும்,
எனக்கு தேவை இல்லை !

என் உலகில்,
நானும் என் காதல் மட்டுமே !

எழுதியவர் : s . s (12-Sep-14, 10:13 pm)
Tanglish : en ulakam
பார்வை : 406

மேலே