Economic சிஸ்டம்

அன்பே!
உன் இஷ்டம் என்று சொல்ல.,
எனக்கில்லை கஷ்டம்!
இருப்பினும் எனக்கே நஷ்டம்.,
Due to Economic சிஸ்டம்!!

எழுதியவர் : லிங்கரசு கி (13-Sep-14, 7:55 pm)
சேர்த்தது : Lingarasu
பார்வை : 220

மேலே