தூக்கம் போச்சு

என்
அழகிய நண்பன்
இரவின்
காதுகளில் மட்டும்..

மெல்லமாய்
போட்டு வைத்தேன்
அவள் பெயரை..

இன்று..

ஓவ்வொரு நாள்
இரவும்..

நிசப்தத்தில்
சப்தமாய் கத்துகின்றான்
தூங்க விடாமல்...

அவள் பெயரைச்
சொல்லிச் சொல்லி..

எழுதியவர் : இரா.இரஞ்சித் (14-Sep-14, 10:20 am)
Tanglish : thookam pochchu
பார்வை : 166

மேலே