அன்பு

இன்றுவரை உன்னை தவிர
யாரையும் நினைக்க
முடியவில்லை
அன்பு என்றதும் தாய்
நினைவு வருவது போல்
காதல் என்ற சொல்
கேட்டதும்
நினைவை எட்டுவது உன்
பெயர்தான் ....

எழுதியவர் : மணிபாலன்,தொப்பையான்குளம் (14-Sep-14, 1:18 pm)
Tanglish : anbu
பார்வை : 59

மேலே