நட்பும் காதலும்....................................


நட்பு மீசை முருக்கி

நிமிர்ந்து நிற்கும்

காதல் தாடி வளர்த்து

தளர்ந்து நிற்கும்.............

எழுதியவர் : நந்தி (25-Mar-11, 1:29 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 702

மேலே