தாவிப் பிடிப்போம் வானத்தை

முயற்சித்தால் முடியும் - நம்
முட்டுக் கட்டைகள் தகரும்....!!

எவருமில்லை நமை தடுக்க
என்னால் முடியாது
எனும் நம்மைத் தவிர .........!!

தகருங்கள் தாழ்வுணர்ச்சியை
தாவிப் பிடிப்போம் வானத்தை - அட
நகருங்கள் எம தர்மரே
நாங்கள் வாழ் வளிக்கிறோம் - நீரும் வாழ...!!

எழுதியவர் : அரிகர நாராயணன் (16-Sep-14, 6:53 am)
பார்வை : 151

மேலே