+உன் அன்பான வார்த்தை+

என் செவி அடைந்த‌

உன் அன்பான வார்த்தையால்

செழிப்பற்று கிடந்த

என் உள்ள நிலத்திலே

பசுமையான பல கவிதை புற்கள்

சட்டென முளைத்து

சிரிக்கத் துவங்கியது....!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Sep-14, 6:34 am)
பார்வை : 359

மேலே