எந்திரமானேன்
நீங்கள் வருவதற்கு முன்
இரண்டு இதயங்கள் எனக்கு;
மார்புக்கூட்டில் ஒன்று,
மணிக்கட்டில் ஒன்று.
நீங்கள் வாழ்க்கையில்
வந்து போன பின்
இரண்டு கடிகாரங்கள் இப்போது;
மார்புக்கூட்டில் ஒன்று...
மணிக்கட்டில் ஒன்று.
நீங்கள் வருவதற்கு முன்
இரண்டு இதயங்கள் எனக்கு;
மார்புக்கூட்டில் ஒன்று,
மணிக்கட்டில் ஒன்று.
நீங்கள் வாழ்க்கையில்
வந்து போன பின்
இரண்டு கடிகாரங்கள் இப்போது;
மார்புக்கூட்டில் ஒன்று...
மணிக்கட்டில் ஒன்று.