என் இதயம்

ஒரு தாளில் தவறு என்றாலே

கசக்கி ஏறிய யோசிக்கும் நீயா .....

கண நேரத்தில் என் இதயத்தை

சுக்கு நூறாக உடைத்து எறிந்து விட்டாய்.....

என்றாவது உனக்கு புரியும்.....

நீ கசக்கி எறிந்த என் இதயம்...

இன்னும் இருந்த நிலையில்

கசங்கியபடியே உள்ளதை.....

எழுதியவர் : (19-Sep-14, 2:55 pm)
Tanglish : en ithayam
பார்வை : 87

மேலே