ரோஷக்காரனா

என்னங்க உங்க பையனுக்கு ரோஷன் -ன்னு பேருவச்சிருக்கீங்க. பையன் ரொம்ப ரோஷக்காரனா இருப்பானா?

இல்ல்ங்க. அவனுக்கு ரோஷன்-ன்னு எம் மனைவி தான் பேரு வச்சாங்க. ஒரு சினிமாவிலெ வந்த கதாப்பாத்திரத்தோட பேராம். அவுங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு வச்சுட்டாங்க.

நல்ல வேள கதையில்தோஷன்-ன்னு யாரு பேரும் இல்லையோ என்னவோ?


Roshan = LIGHTED(Verb)


= ILLUMINATION(Noun)
= Light

எழுதியவர் : மலர் (19-Sep-14, 2:56 pm)
பார்வை : 252

சிறந்த நகைச்சுவைகள்

மேலே