இது தான் காதலா
என்னவாயிற்று என் கண்களுக்கு ......
திடீரென பனிக்கிறதே......
கொஞ்ச நேர இடைவெளியில்
கெஞ்சலாகிப் போன என் மனதிடம் எனக்கே வஞ்சம்.......!!
.
இத்தனை ரணமா.......
....................
ஏன் வரவில்லை வார்த்தைகள்......
இது தான் காதலா ?????????