மனம்

காய்ந்த மரத்தில் உள்ள
பூவை போல ஏங்குகிறது
வளைகாப்பு அன்று ஆசிர்வாதம்
செய்ய முடியாத விதவை மனம் ................

எழுதியவர் : பொன்மொழி (19-Sep-14, 4:05 pm)
Tanglish : manam
பார்வை : 200

மேலே