வாழ்கையை கொண்டாடு
மன்னிக்க மனமிருந்தால்
தண்டனை தேவையில்லை
தண்டனை அன்பென்றால்
தவறுகள் குறைவதில்லை
உழைப்பை நீ மறந்துபோனால்
ஒருவேளை உணவும் கனவாகும்
பிழைக்க வழிதேடி சுற்றுவோர்
எண்ணிக்கை அதிகமாகும்
திறமையின் வெளிபாடு
முயன்று போராடு
வெற்றி உனதோடு
வாழ்கையை கொண்டாடு