பிரிவு

உண்மை உறங்கியதடி பெண்ணே !
நான் உன்னை காதலித்ததும்
நீ என்னை காதலித்ததும்
உறவுகள் வெறுத்ததடி பெண்ணே !
சாலையில் நடக்கும் போது
உன் தங்கை திட்டியதும்
நீ முறைத்ததும்
கனவுகள் கரைந்ததடி பெண்ணே !
உன் திருமண அழைப்பிற்கு
நான் வந்ததும் - நீ
புதிதாய் வணக்கம் சொன்னதும்
< படித்ததில் பிடித்தது >

எழுதியவர் : fasrina (21-Sep-14, 10:10 am)
Tanglish : pirivu
பார்வை : 96

மேலே