கவலைப்படாதே

என்னை விட
நல்ல நண்பன் உனக்கு
கிடைத்தால்
என்னை விட்டுப போ
அனால் அந்த நண்பன்
உன்னை விட்டுப் போனால்
கவலைப்படாதே
திரும்பி பார்
நான் இருப்பேன்
என்றும் உனக்காக..

எழுதியவர் : அருண்குமார் செ (25-Sep-14, 11:49 am)
Tanglish : kavalaippaDaathE
பார்வை : 244

மேலே