ஒருமுறை மறக்கிறேன் மறுஜென்மம் கிடைக்குமென்றால்

ஒருமுறை மறக்கிறேன்
மறுஜென்மம் கிடைக்குமென்றால்
அடுத்த ஜென்மத்திலும்
உன்னையே காதலிக்க

மௌனம் வலிகொடுக்கும்
மௌனம் விலகி நிற்கும்
மௌனம் சப்தமிடும்
மௌனம் மரணம் கொடுக்குமா

எனக்கு கொடுக்கிறதே
தினம் தினம் கிடைக்கிறதே
மரணம் உணர்கின்றேன்
உந்தென் மௌனத்தால் ............

எழுதியவர் : ருத்ரன் (25-Sep-14, 6:25 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 100

மேலே