அதிசயம்

பார்க்கும் போது சிரிக்கும் இவன் உதடுகளும்
சிரிக்கும் போது பார்க்கும் இவள் விழிகளும்

உலகத்தில் உள்ள அதிசயங்களில் ஒன்றாக மாறுகிறது .........

எழுதியவர் : நல்லவர் (28-Sep-14, 10:59 am)
Tanglish : athisayam
பார்வை : 67

மேலே