ஏன்

மக்கர் பண்ணாம ஒழுங்காத் தானே ஓடித் திரிஞ்சேன்
என்னையும் கொழுத்திப் புட்டானுக ஏன் என்னுதான் தெரியல!

எழுதியவர் : சிவநாதன் (29-Sep-14, 8:58 am)
Tanglish : aen
பார்வை : 204

மேலே