தானே வரும்

தொலைந்த விதையைத்
தேடவேண்டாம் மண்ணில்,
தேடிக்காட்டும் மழை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Sep-14, 6:37 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 56

மேலே