தாஜ் மஹால்

பெண்ணே நீ மும்தாஜ்ஜாய் பிறந்து
நான் ஷாஜஹானாய் பிறந்திருந்தால் தாஜ் மஹால் பிறந்திருக்காது!
நீ இறந்த மறு கணமே நானும் இறந்திருப்பேன்!
வருத்தத்தில் அல்ல!
இறந்த பிறகும் உன்னைக் கூடப் போகும் சந்தோஷத்தில்!

எழுதியவர் : நா பிரசாத் (1-Oct-14, 9:00 am)
Tanglish : thaj mahaal
பார்வை : 103

மேலே