கலங்குகிறேன் உன்னால்

கலங்குகிறேன் உன்னால்
அடிபெண்ணே தன்னால்
தனிமைகள் அவஸ்தை
காதலில் நிஜத்தை
விரும்பாதா மனம் என்னை விரும்பாதா

கண்களால் சொல்லிட
தெரியாத மனதை
வார்த்தையில் சொல்லி
வராத வாழ்க்கை
உன் மௌனம் தந்திடுமா
இதில் என் பிழை என்னம்மா

எழுதியவர் : ருத்ரன் (2-Oct-14, 4:58 pm)
Tanglish : kalangukiren unnaal
பார்வை : 51

மேலே