அ ஆ அறிவாய்

அமைதியாய் இரு
ஆற்றல் கூட்டு
இனிமை பழகு
ஈன்றவர் போற்று
உயர்வது எண்
ஊக்கம் மிகு
எண்ணித் துணி
ஏணி உனது
ஐய்யம் தவிர்
ஒருமித்து நினை
ஓசை குறை
ஔடதம் இது
அஃதெ வாழ்

எழுதியவர் : முரளி (4-Oct-14, 10:27 am)
பார்வை : 164

மேலே