தானும் தேனும்

தானாய்த்தான் போய்விழுந்தேன்
...தப்புதான் நெருப்பணைத்தேன்
மானாய்த்தான் நான்நினைத்தேன்
...மகிழ்ச்சிதான் மனம்நெகிழ்ந்தேன்
வானாய்த்தான் விரிந்திருந்தேன்
...வம்பாய்த்தான் காதலித்தேன்
ஏன்வைத்தான் ? காதலில்தேன்?
...இறையைத்தான் நான்நொந்தேன் !!

எழுதியவர் : அபி (4-Oct-14, 6:42 pm)
பார்வை : 62

சிறந்த கவிதைகள்

மேலே