பூசா இங்க வாடி

பூசா இங்க வாடி. குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டு வா.

பாட்டி எம் பேரு பூஜா. என்ன நீங்க பூசான்னு கூப்படறது கொஞ்சங்கூட நல்லா இல்ல பாட்டிம்மா.

ஏண்டியம்மா உனக்கு வாயிலெ நொழையாத பேரா வச்சிருக்கறாங்க. அதுக்கு நா என்ன செய்யறது?

எழுதியவர் : மலர் (4-Oct-14, 8:21 pm)
பார்வை : 280

மேலே