காதல் இல்லை என் வசம்

நம்பிக்கை என்பதெல்லாம்
நாளைய பற்றிதான்
என் கவலை எல்லாம்
இன்றைய பற்றிதான் ...

உறக்கம் முடிந்து எழுந்தாலே
உயிர் கூட ஒரு நிஜம்
உன்னை நான் மறந்தாலே
காதல் இல்லை என் வசம்

எழுதியவர் : ருத்ரன் (8-Oct-14, 6:27 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 63

மேலே