மழை

இடியின் இசையுடன்
மின்னல் வெளிச்சத்தில் ...
குளிர் காற்றவன்
மேக மங்கையின் மேல்
மோகம் கொண்டு
தன் தாகம் தீர்க்க-அவளின்
கற்பை சூறையாட .....
அவளோ .............
பூமித்தாஇடம்
நீதி கேட்டு ...
கண்ணீர் விட்டு ...
கதறி அழுகிறாள்.

எழுதியவர் : கவிராஜா (10-Oct-14, 10:06 pm)
Tanglish : mazhai
பார்வை : 159

மேலே