முட்ட கண்ணு முழியழகா

முட்டக் கண்ணு முழியழகா
முந்திரிக் கொட்ட குணத்தழகா....
கழுதை குரலழகா
கவி பாடும் பேரழகா...
கொரங்கு சேட்டை பண்ணாலும்
குட்டிக் கரணம் போட்டாலும்
மயங்க மாட்டேன் டா
உன்கிட்ட மாட்டிக்க மேட்டேன் டா..


டாட்டா..:-) :-) :-)

எழுதியவர் : honey (11-Oct-14, 2:56 pm)
பார்வை : 583

மேலே