நிரந்தரம் என்பது இறைவனின் திருவடி

காயமே மெய் என்றறிந்து
நானுமே இருந்தேன்

எனவே

மாயையை அறியுமுன்னே ....
மண்ணில் நான் மகிழ்ந்தேன்...

அதனால்

காதலில் உறைந்த போது
என்னையே மறந்தேன்.......

முடிவில்

கடவுளில் நிறைந்த போது
என்னை நான் துறந்தேன்.......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (13-Oct-14, 8:21 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 140

மேலே