கடைசி மூச்சிக்கு முன் மோட்சம்

நான் சிந்திய கண்ணீரில்
கொஞ்சம் நனைந்து இருந்தது அவள் இதயம்
கூட்டத்தில் சற்றி தள்ளி நின்று
ஒரு முறை பார்த்தால் - என்
கடைசி மூச்சிக்கு முன் மோட்சம் கிடைத்தது !!!

எழுதியவர் : வேலு (13-Oct-14, 8:56 am)
பார்வை : 85

மேலே