வித்தியாசம்

நீ இறந்தால் நான் இறப்பேன்
இது காதல் !
நீ இல்லாவிட்டாலும் நான் இருப்பேன்
உன் நினைவோடு
இது நட்பு !

எழுதியவர் : aravindhan (13-Oct-14, 4:42 pm)
Tanglish : viththiyaasam
பார்வை : 140

மேலே