வெள்ளை மனதுக்காரர்களின் களஞ்சியம்

நெல்லைக்கு வந்தவரின்
தொல்லை நீக்கி
எல்லையில்லா அன்பை கொடுக்கும்
வெள்ளை மனதுக்காரர்களின் களஞ்சியமே
எங்கள் திருநெல்வேலிச் சீமை!

எழுதியவர் : தங்க மணிகண்டன் (14-Oct-14, 12:17 am)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 38

மேலே