+திருத்து நீக்கு+

என்னை உனக்கு பிடித்தவனாக
நீ திருத்திவிடு...

இல்லையென்றால்
உன் நினைவுகளை
என்னிடமிருந்து நீக்கிவிடு...

அதையெல்லாம் விட்டுவிட்டு
என்னை விட்டுவிடு
என்று மட்டும் சொல்லாதே..
அந்த சொல்லாலே எனைக் கொல்லாதே...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Oct-14, 9:33 pm)
பார்வை : 220

மேலே