சாரல்மழை

கருமேக கார்கூந்தல்
இடைபட்ட நேர்வகுடு
மின்னலென உன்மீது
கண்டால்...
சாரல்மழை அடிக்குதடி
என்மீது

எழுதியவர் : (18-Oct-14, 11:29 am)
பார்வை : 69

மேலே