அன்பு
கையில் உள்ள
தானியத்தை கொத்தும் அவசரத்தில்
கையை காயப்படுத்தும்
சேவலை போல - பலமுறை
உனக்கே தெரியாமல்
என்னை காயப்படுத்துகிறாய் என் அன்பே |||||||