தடு மாற்றம்

ஒரு மனிதன் நடக்கும் பொழுது
தடு மாறி விழுந்தால்
அதன் காரணம் தரையில் சிதைத்திருக்கும் கற்கள் அல்ல
அவன் மனதில் சிதைதுக்கும் கனவுகள் கவலைகள்.

எழுதியவர் : ரவி.சு (19-Oct-14, 1:17 pm)
Tanglish : thadu maatram
பார்வை : 61

மேலே