பெயர்
எனது பெயருக்கு பின்னால்,
அவனின் பெயரை எழுத முடியாமல் போனாலும் ,
என் பெயர் எழுதும் போதெல்லாம்,
அவனின் பெயரும் சேர்ந்தே தெரிகிறது !
என் மன கண்களுக்கு !
எனது பெயருக்கு பின்னால்,
அவனின் பெயரை எழுத முடியாமல் போனாலும் ,
என் பெயர் எழுதும் போதெல்லாம்,
அவனின் பெயரும் சேர்ந்தே தெரிகிறது !
என் மன கண்களுக்கு !