குத்தகை வீடு

இலங்கை எங்கள்
தாய்நாடு-ஆனால்
அந்நியனின் கையில்
இன்னும் -இது
குத்தகை வீடு .

எழுதியவர் : இமாம் (21-Oct-14, 7:52 am)
Tanglish : KUTHTHAGAI veedu
பார்வை : 99

மேலே