முத்தம்

இல்லற முத்தம்
மொத்தத்தின்
ஆரம்பம்

காதல் முத்தம்
சத்தமில்லா
சங்கீதம்

தந்தையின் முத்தம்
இணையில்லா
ஆசீர்வாதம்

அன்னையின் முத்தம்
அன்பின்
ஆழம்

குருவின் முத்தம்
விலையில்லா
வெகுமதி

போட்டியில் முத்தம்
உண்மையான
விமர்சனம்

எழுதியவர் : (21-Oct-14, 7:27 pm)
Tanglish : mutham
பார்வை : 67

மேலே