பார்த்துப் பரவசமாய் நான் - நேரிசை வெண்பா

கருப்புத்தான் நான்விரும்பும் ஓர்நிறமாய் கண்ணில்
இருக்கவே கண்டேன் கருப்பாய் - விருப்பமுடன்
ஓர்உயர செல்லமான நாயொன்று; இன்றுநான்
பார்த்துப் பரவசமாய் நான்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-14, 1:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

மேலே